Category வினாவிடை

மரபுசார் வினாவிடை

1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது? விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

  இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை போட்டி நடைபெறும் தளம்:  போட்டியின் விதிமுறைகள்: வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.…