மரபுசார் வினாவிடை

1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது?

விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.