இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

 

இராஜராஜன் இருபது வினாவிடைப் போட்டி

நாள்: 17. 06. 2020 காலை 11 முதல், மாலை 5 வரை

போட்டி நடைபெறும் தளம்: http://heritager.in/rajarajan20/

 போட்டியின் விதிமுறைகள்:

 1. வினா-விடை போட்டி 20 நிமிடம்  காலக் கட்டுப்பாடு உடையது.
 2.  வினா-விடையில் பங்கேற்போர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
 3. போட்டியாளர்  ஒரு முறை மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். 
 4.  போட்டியில் கொடுக்கப்பட்ட விடைகளிலே இறுதியானது,  அதனை வைத்தே பரிசுகள் அளிக்கப்படும்.
 5. எதுவும் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தால்  9786068908 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
 6. முதல் பரிசு 300 ரூபாய்இரண்டாம் பரிசு 200 ரூபாய்,  மற்றும் மூன்றாம் பரிசாக ஆறுதல் பரிசு ரூபாய் 100 வழங்கப்படும்.
 7. போட்டியில் முழுவதுமாக பங்கேற்ற யாராக இருப்பினும், அவர்களில் ஒருவருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
 8. தங்கள் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக,  “இராஜராஜன்  இருபது’ போட்டியின் அட்டைப்படத்தை தங்களுடைய முகநூலில்  பக்கத்தில் பகிர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  
 9. வெற்றியாளரைத் தீர்மானிப்பதில்,  போட்டி நடத்தும் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
 10. இந்த வார வினா-விடை போட்டிக்கானப் பரிசுத் தொகையை வழங்குவோர் “Madras Farm” இயற்கை  வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்.

[qsm quiz=4]

6 Comments

 1. போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்.

 2. பயனுடையதாய் இருந்தது.நன்றி.

Leave a Reply