நமது Heritager.in The Cultural Store ல் கடந்த வாரத்துடன் (ஐந்து ஆண்டுகளில்) பத்தாயிரம் ஆர்டர்களைக் கடந்துள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு துணையாக இருக்கும் எங்களுடைய நிறுவன பணியாளர்கள், துணைவியார், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

உங்களை அன்றி இது சாத்தியமல்ல. எங்களுடைய இந்த சிறிய முயற்சிக்கு, உங்களுடைய வாழ்த்துக்களை நமது தளத்திற்கான Google பக்கத்தில் தெரியப்படுத்த அன்புடன் அழைக்கின்றோம்.

Kindly show your support by leaving your wishes and star rating on Google using the following link.: https://maps.app.goo.gl/WpZvB9xXxW9GnrB39

Share your love