Category மரபு

அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்

  கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும். அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு அரக்கல் அரச குடும்பத்தின் ஆணிவேரை ஆராயும்பொழுது பல கதைகள் நமக்கு கிடைக்கின்றன.இது பல கற்பனை கதைகளையும்…

மரபு கட்டடக்கலைஞன் #2, லாரி பேக்கர்

அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கட்டுமான துறையில் புதிய கட்டுமான பொருட்களின் வருகை மக்களின் வீடு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனப் பலரும் நம்பினர். அதாவது புதிய தொழில்நுட்பங்களும், அதிக தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற எண்ணம் பெரும்பாலான கட்டிடக் கலை கலைஞர்களிடம் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடுகளுக்கான தேவைகள் கற்பனைக்கு…

மரபுக் கட்டடக்கலைஞன் 1 (தொடர்)

உலக சூழலியல் தினத்தில், கட்டிடக்கலை நிபுணர்  கிருத்திகா உடன் இருந்த உரையாடல் மிக அழகானதாகவும்,  அனுபவங்களைப் பகிரப்பட்ட ஒரு தளமாகவும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த தேடல்களுக்கான விஷயமாகவும் இருந்தது.  அதிலிருந்தே இந்தக் கட்டுரை ஆரம்பிக்கிறது, நம்மை சுற்றி பலவிதமான கட்டிடக் கலைஞர்கள் உள்ளபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டிடங்கள் மிகுந்த ஈர்ப்பையும் அதன்பால் ஒரு…