Category Uncategorized

திரு. சொ. சாந்தலிங்கம் – பிறந்த நாள் வாழ்த்துகள்

தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரையில் வாழ்ந்து வரும் அய்யா, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராகவும்,…

கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர் புலவர். இராசு மறைவு

கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் இறுதி சடங்குகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மின் மயானத்தில்…

தென்னிலங்கை வளஞ்சியர்.

தென்னகம், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வணிகம் செய்த ஐநூற்றுவரில், வளஞ்சியர் ஒரு முக்கியப் பிரிவினர். இவர்களில் தென்னிலங்கை வளஞ்சியர் என்ற பிரிவு உள்ளது. இவர்கள் இலங்கையை மையமாகக் கொண்ட, தென்னக வளஞ்சியரின் ஒரு பிரிவினர்.வளஞ்சியர் பொதுவாக சோழ ஆதரவாளர்கள். பாண்டிய நாட்டில் வணிகம் செய்த வளஞ்சியர், தென்னிலங்கை வளஞ்சியர் ஆவார். ஆனால் பாண்டிய நாட்டுக்கும்,…