திரு. சொ. சாந்தலிங்கம் – பிறந்த நாள் வாழ்த்துகள்

தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரையில் வாழ்ந்து வரும் அய்யா, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராகவும், தொல்லியல் கழகம் அமைப்பில் பொறுப்பிலும் உள்ளார்.

சொ.சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்:

வரலாற்றில் தகடூர்
சித்திரமேழி
மதுரையில் சமணம்
மாமதுரை
திருக்கோயில் உலா
நகரம் , தொல்லியலும் வரலாற்றியலும்
தமிழே திராவிடம்
வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்
கல்வெட்டு கலை
கோயிற் கலை
செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்

நமது Heritager.in The Cultural Store ல் விற்பனைக்கு உள்ள சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்: https://www.heritager.in/product-category/author/s-santhalingam/