Category chola

சீன தேசத்தில் தமிழும் வளஞ்சியரும்

ஒரே ஒரு குடிமொழி என்பது விவசயம் சார்ந்து, ஒரே இடத்தில நிலையாக வாழும் குடிகளுக்கு பெரும்பாலும் பொருந்தும். காரணம் அனைவருக்கும் மற்ற மொழிகளை கற்க வேண்டும் என்ற எந்த பொருளாதார வாழ்வியல் தேவையும் இல்லை. ஆனால், வணிகம் சார்ந்து வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும் வணிக அலை குடிகளுக்கு இது பொருந்தாது. வணிகம் காரணமாக பல்வேறு மொழிகளைக்…

இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.

இராஜராஜ சோழர் ஒரு இசுலாமியருக்கு தஞ்சை பெரியகோவிலில் அளித்த பணி என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர். சுடலைமுத்து பழனியப்பன் எழுதிய கட்டுரை Print தளத்தில் ஆங்கிலச் செய்தியாக வந்துள்ளது. அதன் தமிழாக்கம் தமிழ் வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள இராஜராஜ சோழரின் தலைநகரான தஞ்சாவூர் வரலாற்றைத் தேடினால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கியிருந்த தமிழ்நாட்டின் …