Category காணொளிகள்

தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

  Watch at: ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.   படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.

சிதறிக் கிடக்கும் பாடல் பெற்ற ஸ்தலம் இராசு. சரவணன் ராஜா, வேலூர்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது. திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம்…

மலேசியாவின் பொய்க்கால் குதிரை – சிதனா மங்களகௌரி

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எழுத்தாக்கத்துக்காகப் பல்வேறு நாட்டின் நடனங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்த போதுதான், நமது தென்னிந்திய நகரங்களிலும் பட்டித்தொட்டிகளிலும் ஆடப்படும் சில நடனங்கள் இங்கேயும் (மலேசியா) உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆடுகளமும் ஆடலுக்கானத் தேவையும் வெவ்வேறாகவே இருந்தாலும், அதனூடே மெல்லிய ஒற்றுமைகளைத் தௌ¢ளத் தெளிவாகவே காண நேர்ந்தது.   இருப்பினும் தொன்றுதொட்டுக்…

கீழடி தொல்பொருள் கண்காட்சியகம்

கீழடியில் நடந்த நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களை மதுரை தமிழ்ச் சங்கத்தில் உள்ள அரங்கில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாகப் பொதுமக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளன.இதுவரை தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை அந்த பகுதியில் உள்ளூர்…

பணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடு

கோவை திரு. விஜயகுமார் அவர்களால் பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டி கிராமமானது கோயமுத்தூரிலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலையில் 26 கிமி தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடுகாடானது கற்குவியல்காக ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி அவர் கூறுகையில், “இங்கு சில சிறுபாறைகள் வட்ட வடிவில் அடுக்கப்பட்டு ஓடகற்களால் நிரப்ப பட்டது…

கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சி

கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சி| Keeladi Exhibition at Madurai | #Heritager TV மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி தொல்பொருள் கண்காட்சிக் கூடம் பற்றியக் காணொளி. எங்கள் வலைக்காட்சி பக்கங்கள்: #Heritager TV#IndianHeritager#கீழடி #Keeladi #Keezhadi