யானை கதைகள் – சிறுவர் சிறுகதைப் போட்டி

யானைகள் பற்றி வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இலக்கிய, வரலாற்று, செய்தித்தாள், யானை வாழ்வாதாரப் பிரச்சனைகள், யானை-மனித மோதல்கள் போன்ற, தரவுகள் அடிப்படையில் சிறுவர்கள் படிக்கக்கூடியக் கதைகளாக உருவாக்கி இந்தப் போட்டி அனுப்பலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும். வெற்றியாளருக்கு மின் சான்றிதழ்கள் வழக்கப்படும்..

கதைகள் வந்து சேரவேண்டியக் கடைசி நாள்: 15/09/20. வயது வரம்பு இல்லை…

கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: c[email protected]

ஒருங்கிணைப்பு: யானையின் காதலர்கள் முகநூல் குழு

www.heritager.in

Leave a Reply