தமிழ் நிகண்டுகளின் தோற்றமும் வளர்ச்சியும் – முனைவர் கு. ஏசுராசா

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிகண்டு என்று சொல்லக்கூடிய அகராதியின் ஆதி நிலை பற்றின பெரும் ஆய்வினைச் சிறு சிறு துளிகளாக.
நிகண்டுகள் வழியாகத் தமிழ் எனும் ஆழம் மிகுந்த சுவடுகளை ஒவ்வொரு சொற்களாக, ஒவ்வொரு வார்த்தைகளாகத் தமிழின் தொன்மையைக் கொண்டும், எமது மொழியியல் ஆய்வினைக் கொண்டும் முதற்கட்ட நூலாகத்தமிழ் நிகண்டுகளின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பில் படைத்திருக்கின்றேன். எம் நூலினை விரைவில் வெளியிட இருக்கின்றது.