தமிழக மீனவர் தொழில் – பண்பாட்டுச் சொல்லகராதி A DICTIONARY OF OCCUPATIONAL AND CULTURAL TERMS OF THE FISHERFOLK OF TAMIL NADU

Original price was: ₹900.Current price is: ₹860.

தமிழக மீனவர்களின் தொழில்சார் சொற்கள், தொழில்நுணுக்கச் சொற்கள், தொழில்சார் பண்பாட்டுச் சொற்கள் ஆகியவை இலக்கியங்களிலிருந்தும் கள ஆய்வின் மூலமும் திரட்டப்பெற்று இவ்வகராதியில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தமிழக மீனவர் தொழில் – பண்பாட்டுச் சொல்லகராதி’.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மரபுசார் புத்தகங்களைத் தொகுத்து மக்களைச் சென்றடையும் செய்யும் Heritager.in The Cultural Store ஐ அலங்கரிக்கும் நெய்தல் நில மக்களான மீனவர்களின் பண்பாட்டுச் சொல்லரகராதி.

தமிழக மீனவர் தொழில் – பண்பாட்டுச் சொல்லகராதி

A DICTIONARY OF OCCUPATIONAL AND CULTURAL – TERMS OF THE FISHERFOLK OF TAMIL NADU

விலை: Rs. 900 + 80 Shipping

Order On WhatsApp: wa.me/919786068908
Order online: https://heritager.in/shop/a-dictionary-of-occupstional-and-cultural-terms-of-the-fisherfolk-of-tamil-nadu/

முதன்மைப் பதிப்பாசிரியர்
இரா. சந்திரசேகரன்

பதிப்பாசிரியர்
சு.ஏழுமலை

உள்ளடக்கம்:

தமிழ் மொழியின் கருவூலப்பெட்டகமாய் விளங்கும் மீனவர்களின் மரபு சார்ந்த தொழில் வழக்குச் சொற்கள் மறைந்து அழியும் நிலையில் இருப்பதால் அத்தகைய சொற்களைச் சேகரித்து அவற்றைப் பேணிப் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.

இத்தகைய சொற்கள் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றுச் செய்திகளையும், தொழில் நுணுக்கங்களையும் விளக்கி நிற்கின்றன. அவ்வகையில் தமிழக மீனவர்களின் தொழில்சார் சொற்கள், தொழில் நுணுக்கச் சொற்கள், தொழில்சார் பண்பாட்டுச் சொற்கள் ஆகியவற்றை நூல் வழியாகவும் கள ஆய்வு செய்தும் இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது. ‘தமிழக மீனவர் தொழில் – பண்பாட்டுச் சொல்லகராதி’ என்னும் இவ்வகராதி மீனவர்களின் தொழில். பண்பாட்டுச் சொற்களை ஒன்றுதிரட்டித் தொகுத்தளித்திருப்பது சிறப்பிற்குரியது. இவ்வகராதி தமிழ்மொழியின் செழுமையையும் வளமையையும் உலகிற்கு எடுத்தியம்பும் என்பது திண்ணம்.

பொருளடக்கம்

1. மீனவர்களின் இனப்பாகுபாடுகள், உட்பிரிவுகள், சமூக உறவுப்பிரிவுகள் – Fishing Communities, Their Subgroups and their Service Castes…

2. மீன் வகைகள் – Fish Varieties .

1) அடல் மீன் வகைகள் – Atal Fish Varieties.

2) அடவை மீன் வகைகள் – Atavai Fish Varieties.

3) ஆரல் மீன் வகைகள் – Mastacembelus sp.,Spiny Eel Fish Varieties….

4) உள்ளான் மீன் வகைகள் -Sphyraena Acutipinnis Fish Varieties…

5) உளுவை மீன் வகைகள் – Saurida Tumbil Fish Varieties 6) ஊடகம் மீன் வகைகள்- Gerres sp., Slivar Biddy Varieties…

(7) ஊளி மீன் வகைகள் – Sphyraena Obtusata, Seapike Varieties.

8) ஓங்கில் மீன் வகைகள் – Delphinus sp., Dolphin Varieties.

9) ஓரா மீன் வகைகள் – Siganus sp., Spine Foot Varieties…..

10) கட்டா மீன் வகைகள் – Chorinemus Sanctipetri, Leather Skin Varieties…

11) கடல் பசு வகைகள்- Dugong Varieties.

12) கடலாடி மீன் வகைகள் – Katalati Fish Varieties…

13) கடற் பாம்பு வகைகள் – Synganathus Serratus

14) கடற்குதிரை வகைகள் – Hippocampus sp., Sea Horse Varieties.

15) கண்ணி மீன் வகைகள் – Lutjanus sp. Varicties. 16) கணவாய் மீன் வகைகள் – Sardinella sp. Varieties…

17) கதலை மீன் வகைகள் – Sciaena Diacanthus Varieties

18) கருங்கண்ணி மீன் வகைகள் – Karunkanni Fish Varieties….

19) கலவாய் மீன் வகைகள் – Epinephelus sp. Varieties………….

20) கவலைமீன் வகைகள் – Sardinella sp. Varieties..

21) கற்றாழை மீன் வகைகள் –

Jew Fish Varieties, Umbrina Macroptera.

22) காடை – காதை மீன் வகைகள் – Kātai – Katai Fish Varieties.

23) காரைமீன் வகைகள் – Leiognathus sp. Varieties.

24) காலா மீன் வகைகள் – Polynemus sp. Varieties.

25) காளை மீன் வகைகள் – Polynemus sp.

26) காறல் மீன் வகைகள் – Silver Bellies, Equula sp. Varieties…

27) கிழாத்தி மீன் வகைகள் – Puntius sp. Varieties.

28) கிளிஞ்சான் மீன் வகைகள் – Kilifican Fish Varieties….. 29) கீச்சான் வகைகள் –

Therapon sp. Varieties, Squcking Perches…..

30) கீளி மீன் வகைகள் –

Therapon sp., Squeaking Varieties Perch .

31) குட்டுவா மீன் வகைகள் – Kuttuva Fish Varieties

32) குற்றுவாய் மீன் வகைகள் – Pellona Brachysoma Varieties.

33) கெண்டை மீன் வகைகள் – Labeo sp., Carp Varieties . 34) கெளிறு மீன் வகைகள் – Arius sp., Cat Fish Varietie…

35) கொடுவா மீன் வகைகள் – Glassy Perchlet Varieties…

36) கொம்பன் மீன் வகைகள் – Fish Having Horns…

37) கொளுவை மீன் வகைகள் – Koluvai Fish Varieties . 38) கோலா மீன் வகைகள் – Exocoetus sp. Varieties.

39) கோழியாமரை மீன் வகைகள் –

Holacanthuiptor Varieties.

40) சாத்தா மீன் வகைகள் – Cromileptes Altivelis 41) சாவாலை மீன் வகைகள் – Trichiurus sp., Ribbon Fish..

42) சாளைமீன் வகைகள் –

Sardinella Longiceps, Oil-Sardine Varieties…

43) சீலா மீன் வகைகள் – Sphyraena Jello Varieties.

44) சுறா மீன் வகைகள் – Carcharhius sp., Shark Varieties…

45) சூடை மீன் வகைகள் – Clupea Fimbriata, Sardinella Albella Varieties…

46) சூறை மீன் வகைகள் – Euthunnus Affinis (Canfor) Varieties

47) செப்பிலி மீன் வகைகள்- Holocentrus sp., Squirrel Fish Varieties.

48) செம்மீன் வகைகள் – Euphysetes Macrocephalus……

49) திமிங்கிலம் வகைகள் – Whale Varieties.

50) திரச்சி மீன் வகைகள் – Tiracci Fish Varieties..

51) திருக்கை மீன் வகைகள் – Gymnura sp. Varieties…..

52) தும்பி மீன் வகைகள் – Pterios Russellii Varieties…..

53) தேடு மீன் வகைகள் -Tetu Fish Varieties. 54) தேளி மீன் வகைகள் – Pterois sp. Varieties……..

55) தொண்டன் மீன்- Dussumiexia sp., Rainbow Sardine Varieties………..

56) Game LEGT – Töttan Fish

57) நவரை / நகரை மீன் வகைகள் – Goat Fishes, U.Tragula Varieties.

58) நாக்கு மீன் வகைகள்- Cynoglossus sp. Varieties.

59) நெத்திலி மீன் வகைகள் – Stolephorous sp., Anchovy Varieties.

60) பன்னா மீன் வகைகள் – Otolithes sp. Varieties..

61) பாறை மீன் வகைகள் – Caranx sp., Travally Varieties…….
62) பிலாச்சி மீன் வகைகள் -Dioden Hystrix, Minous Monodactylus.

63) புலி மீன் வகைகள் – Puli Fish Varieties.

64) பூலா மீன் வகைகள் – Pula Fish Varieties.

65) பேத்தை மீன் வகைகள் – Tetrodon Hispidus, Puffer Fish Varieties…

66) பேளை மீன் வகைகள் – Pelai Fish Varieties

67) பொடி மீன் வகைகள் – Small Fish Varieties..

68) பொருவா வகைகள் – Engraulis Malabaricus, E. Varieties..

69) மணலை மீன் வகைகள் – Manalai Fish Varieties……….

70) முட்டி மீன் வகைகள் – Plecetorhyncdhus sp. Varieties.

71) முண்டைக்கண் மீன் வகைகள் – Myripristis Botche Varieties.

72) முரல் மீன் வகைகள் – Hemirhamphus sp., Half Beak Varieties…..

A Dictionary of Occupational and Cultural Terms of the Fisherfolk of Tamilnadu 73) மேட்டி மீன் வகைகள் – Mātti Fish Varieties…..

74) வண்ணாங்குன்னை – Pellona Hoerenijur Varieties…..

75) வழுக்கு மீன் வகைகள் – Valukku Fish Varieties..

76) வவ்வால் மீன் வகைகள் – Stromateus sp., Pomfret Varieties..

77) வாளை மீன் வகைகள் – Sabre Fish Varieties
78) விலாங்கு மீன் வகைகள் – Eel Fish Varieties..

79) விறால் மீன் வகைகள் – Viral Fish Varieties..
80) வெங்கனா மீன் வகைகள் – Venkana Fish Varieties

81) வெள்ளா மீன் வகைகள் – Vella Fish Varieties..

82) வௌ (வேளா) மீன் வகைகள் -Pig Face Bream Varieties…

83) இதர மீன் வகைகள் – Other Fish Varieties

3. இறால் வகைகள் – Penaeus sp., Metapenaeus sp., Prawn Varieties.

4.சிங்கி இறால் வகைகள் – Lobster Varieties. 5. சொறி வகைகள் – Cori Varieties..

6. அட்டை வகைகள் – Leech Varieties.

7. நண்டு வகைகள் – Crab Varieties.

8. ஆமை வகைகள் – Caretta Sp., Marine Turtle Varieties……..

9. சிப்பி – கிளிஞ்சல் வகைகள் – Oyster and Caesio Cuning Varieties

10.சங்கு வகைகள் – Conch Varieties…..

சங்கு சார்ந்த சொற்கள் – Conch shells – Oysters Related Words.

11.மீனின் பாகங்கள் – Parts of the Fishes.

12. மீன்பிடிக் கருவிகள் – Fishing Instruments..

xiv தமிழக மீனவர் தொழில் பண்பாட்டுச் சொல்லகராதி

1) வலை வகைகள் – Net Varieties……….

2) வலையின் பாகங்கள் – Parts of the Nets

13. மரக்கல வகைகள் – Vessel Varieties.

1) மரக்கலத்தின் பாகங்கள் – Parts of the Vessel….

2) மரக்கலம் குறித்த சொற்கள் – Words Related to the Vessels…….

14. கடலும் கடலின் நிலையும் – Sea and its Conditions……. 1) கடல் நீரோட்டம், நீரின் பெயர்கள் –

Sea Water Currents

15. காற்று வகைகள் – Wind Varieties.

16. திசைகள் – Directions……..

17. விண்மீன்கள் – Stars. 18. பொழுதுகள் – Timing…

19. கல், பாறை வகைகள் – Stone and Rock Varieties…

20. மண், சேற்று வகைகள் – Sand and Mud Varieties..
21. கடல், நெய்தல் நிலத் தாவரங்கள் – Plants of Coastal Region…..

22. நெய்தல் நிலப் பறவைகள் – Birds of the Coastal Region……
23. மீளவர்களின் பண்பாடு, பொதுச்சொற்கள்

Fishermen’s Cultural and Common Vocabulary…….

24. மீளவர்களின் அளவைகள் – Fishermen’s Measurments……..
அட்டவணை – 1: மாவட்டங்கள் சார்ந்த கடற்பகுதி District wise Coastal Area

அட்டவணை – 2:

மீனவக் கிராமங்களின் பொதுத் தகவல்கள்

General Information of Marine Fishing Villages……..

அட்டவணை – 3: மீன் இனங்களும் எண்ணிக்கைகளும் List of Fish Species and Number of Fish varieties.

A Dictionary of Occupational and Cultural Terms of the Fisherfolk of Tamilnadu

பின்னிணைப்பு – 1: தமிழ் இலக்கியங்களில் மீன்கள்

Appendix – 1: Fish Names found in Tamil Literature..
பின்னிணைப்பு – 2: 1. பள்ளு இலக்கிய நூற்களில் மீன்கள் Appendix –
2: Fish Names in Pallu Literature.

2. தமிழகப் பள்ளு இலக்கிய நூல்களில் காணும் மீன்களின் பெயர்கள்…

பின்னிணைப்பு 3:

1.பார்கள், மீன்பிடி கிராமங்கள், தீவுகள் Appendix 3: Banks, Fishing Villages and Islands…….

2. மீன்பிடி கிராமங்களின் பெயர்கள்

Names of the Fishing Villages….

துணைநூற்பட்டியல் – Bibliography.

மீன் வகைகள் (படங்கள்)..

வெளியீடு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 2023

Weight 1 kg