தமிழும் தெலுங்கும் – மாணிக்கம், தா. சா

தமிழும்‌ தெலுங்கும்‌ தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது அரசியல்‌. சூழ்நிலைகளே.,
தெலுங்கு மொழியின்‌ இலக்கிய வரலாறு பாரதத்துடன்‌ தொடங்குகிறது. தமிழ்க்‌ குந்தவையின்‌ மகனான இராஜராஜ நரேந்திரன்‌ பாரதத்தைத்‌ தெலுங்கில்‌ இயற்றித்‌ தருமாறு வேண்டிக்‌ கொண்டான்‌.

Download: tamilum-thelungum

Digitalized by: Tamil Digital Library
Publisher உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம் (சென்னை)