வாளேந்தி வியாபாரத்திற்கு சென்றவர்கள் என உமணர்கள் சங்க காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.
உப்பு விற்பனை செய்பவர்களை சங்க இலக்கியம் உமணர் என அழைக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பின் விலையும் சரிசமமாக இருந்தது. உப்பு என்பதற்கு கோவளம் என்றும், பேரளம் என்றும் அறியப்படுகிறது.
உமணர்கள், உப்பு மூட்டைகளை தலையிலும், மாட்டு வண்டிகளிலும் சுமந்துகொண்டு ஊர் தோறும் விற்பர். மனைவி மற்றும் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்வர். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்பதால் உப்பின் மகிமை சிறப்பு பெறுகிறது. அந்த உமணர் வாழ்வியல் குறித்து இந்நூல் பேசுவதால் இந்நூல் வரலாற்றில் இடம் பெறுகிறது.
உமணர் வாழ்வியல் – சகாய சுசி
விலை: 80 + shipping
ஆதாம் ஏவாள் பதிப்பகம்