ஒளரங்கசீப்

210

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஒளரங்கசீப் மதசகிப்புத் தன்மையற்றவர்¸ கோயில்களை இடித்தவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால்¸ எத்தகைய சந்தர்ப்பங்களில் அப்படியான காரி;யங்களை அவர் செய்ய நேர்ந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. பல இந்துக் கோயில்களுக்கு – சோமேஸ்வரநாத மகாதேவ கோயில்(அலகாபாத்)¸ ஜங்கம்பதி கோயில்(காசி)¸ உமானந்த் கோயில்(கவுஹாத்தி)¸ போன்றவற்றுக்கு அவர் மானியங்கள் வழங்கியதை ஏனோ வரலாற்றாளர்கள் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டனர்.

ஒளரங்கசீப்பின் போர்கள்¸ ஆட்சிமுறை¸ எளிய வாழ்க்கை இவற்றில் இருந்து இன்றைய ஆட்சியாளர்களும் மக்களும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

பல்வேறு மதத்தவரும் இனத்தவரும் வாழ்கின்ற இந்த நாட்டில்¸ சமுதாய நல்லிணக்கத்தின் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது என்று இந்நூலின் ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி குறிப்பிடுகிறார்.

Weight0.4 kg